The Common Man

E49 | Euclid | உலகை மாற்றிய விஞ்ஞானிகள் | The Common Man Show by Abdul | Tamil


Listen Later

யூக்ளிடு கிரேக்க நாட்டின் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்தவர். கி.மு. 325 முதல் கி.மு. 265 வரை வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவருடைய வடிவியல் நூலாகிய யூக்ளிட்டின் எலிமென்ட்சு (Elements) என்பது 2200 ஆண்டுகளுக்கும் மேலாக மாந்தர் இனத்தைப் பெருமளவும் சிந்திக்க வைத்த பெரும் நூலாகும்.

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

Presented by Abdul

Credits,

ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Common ManBy Abdul