HelloKekutho

E5 AM I TAMIL ENOUGH? | HELLO KEKUTHO THE TAMIL PODCAST


Listen Later

(English below) வணக்கம் மக்களே! எங்கள் 5 ஆவது எப்பிசோட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்! ஏன் சலவை இயந்திரத்தில் யன்னல் உள்ளது, ஒரு கூவரை உபயோக்கும் பொழுது வரும் சத்ததின் காரணம் என்ன, புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் இளைஞ்யர்களின் அடையாள சிக்கல்கள் என்ன? அதைவிட ஒரு make up tip உம் தருகிறோம்! கேக்க நீங்கள் தயாரா?

Vanakkam Makkale! Our 5th Episode is out! We are talking about the identity crisis of young tamils in the diaspora. Do you know why there is a glass window on your washing machine? Why is your vacuum cleaner sooo loud? These questions will be answered in our newest episode BUT we also have a make-up tip from our very own make-up artist!

...more
View all episodesView all episodes
Download on the App Store

HelloKekuthoBy Ram & Kasthury