தெரியாத முகங்கள், தெரியாத பேர்கள்; இருக்கட்டும் எல்லாரும் மனுசங்க அவ்ளோதான். மடியில சாஞ்சி உடைஞ்சி அழும் ஒரு ஜீவனுக்கு "நான் இருக்கே"னு சொல்றத விட வேறென்ன பெரிய நம்பிக்கையும் ஆறுதலும் இருக்கப் போகுது.