சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ஜோன் ஆஃப் ஆர்க், நெல்சன் மண்டேலா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், கிரேஸி ஹார்ஸ் போன்ற பெரிய, பெரிய மனிதர்களைக் கண்டுகூட கதைக்குப் பயமில்லை. ஐயோ, அவர்களையெல்லாம் தொந்தரவு செய்யாதே என்று தடுக்கத், தடுக்க கேட்காமல் பாய்ந்து சென்று அனைவருடனும் ஒன்றுகலந்துவிட்டது கதை. எல்லோரும் நிஜமாகவே பெரிய மனிதர்கள் என்பதால் யாருமே கதையை ஆட்சேபிக்கவில்லை. அனைத்தையும் மறந்து கதையோடு ஒன்றுகலந்துவிட்டார்கள்…
தீபா சிந்தன் #KuttiStory #குட்டிஸ்டோரி