Ep 67 தேநீருடன் ஒரு கவிதை -67 ஆம் கவிதை - லதா அருணாச்சலம் என்னும் கவிஞர் தளம் இலக்கிய இதழில் எழுதிய ஆச்சிக்குத் திதி ' என்னும் கவிதை -
படையலில் இருபது வயதில் விதவையான ஆச்சியின் இரவு வெக்கையை உணர்த்தும் வகையில் மதிய வேளை சூரியனின் கொடும் வெப்பத்தை எடுத்து வையுங்கள் என்பதில் விதவையின் ஏக்கப் பெருமூச்சினை உணர்த்தும் கவிதை - மனம் நெகிழும் கவிதை