Ep 68 தேநீருடன் ஒரு கவிதை - 68ஆம் கவிதை -சு.இந்து மதி என்னும் கவிஞர் தளம் இலக்கிய இதழில் எழுதிய கவிதை - கவிதைத்தலைப்பு ' கடந்து போன கடவுள் ' - வேலைப்பளுவில் வீடு வரும் இளம் பெண் கடவுளுக்குக் கூட கும்பிடு போட இயலாத சோர்வில் அப்பாவே தேநீரும் தோசையும் தந்து கடவுளாய் நிற்கின்றார் - கடவுள் பக்கத்திலே தான் உள்ளார் என்பதை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான கவிதை