Ep 69 தேநீருடன் ஒரு கவிதை -69 ஆம் கவிதை - வைதீஸ்வரன் என்னும் கவிஞர் தளம் இதழில் எழுதிய கவிதை - ' மரணமொழி' கவிதைத் தலைப்பு - மரணத்தில் தண்ணீர் கேட்பவன் மொழி தம் மொழியாக இல்லையென்றால் மரணம் உறுதி தானே ?- அவனும் ஊமையும் ஒரே நிலை தானோ ? - உணர்ச்சி மிகு கவிதை