விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. தெனாலிராமன் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்று கூறினான்.சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்,....