Sign up to save your podcasts
Or

Episode 51 - கடல் தாண்டாத அய்யனார்
இந்திய மண்ணில் பிறந்து இந்திய மண்ணில் படித்து இந்திய மண்ணுக்காக தனது உழைப்பை அளிக்காமல் வெளிநாட்டிலேயே தனது வாழ்வை அமைத்துக் கொண்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக நான் எழுதிய இந்தக் கதை. வெளிநாட்டில் வேலை செய்வது தவறு என்று சொல்லவில்லை ஆனால் வெளி நாட்டிலேயே குடியுரிமை பெற்றுக் கொண்டு தான் பிறந்த தேசத்தையே முற்றிலும் மறந்து தனது குலதெய்வங்களை மறந்து அயல்நாடு சொர்க்கம் என்று கிடப்பவர்களுக்கு மட்டுமே இந்த கதை பொருந்தும்
By Venkat VaidyanathanEpisode 51 - கடல் தாண்டாத அய்யனார்