Sign up to save your podcasts
Or
* ஓ.பன்னீர்செல்வம் வழக்கு ஏப்ரல் 20, 21-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை எனவும் தேவைப்பட்டால் ஏப்.24-ந் தேதியும் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
* நேர்த்தியாக மரணத்தை எதிர்கொண்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் யெபுரி ஹர்ஷவர்த்தனன்
* 'நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு' - எடப்பாடி குற்றச்சாட்டு
* டெல்லி ஐகோர்ட், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
* கடலூரில் பாலியல் புகாரில் சிக்கியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
* * அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்கமாட்டோம்" என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்
* அதிமுக கொடியை ஏற்ற சிரமப்பட்டு தவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
* சட்டப்பேரவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள LED திரையில் தன்னுடைய படத்தை பார்த்ததும் குஷியான அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
* ஆருத்ரா மோசடியில் கைதான ஹரிஷ், பாஜகவில் பதவி பெற லஞ்சம் கொடுத்ததாகத் தகவல்
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed