FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப
ஒலியோடை - பகுதி 2
இந்த வாரம் ஒலியோடையில், பேஸ் ஆப்பின் (Faceapp) விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகள், கே டி இ (KDE) இல் உள்ள ஒரு பாதுகாப்பு பிழை, தி கிரேட் ஹேக்
(The Great Hack ) என்னும் ஆவணப்படம், ஓபன் ஸ்ட்ரீட் மேப்பின் (Open Street
Map) 15 வது பிறந்த நாள் மற்றும் இந்த வார இலவச மற்றும் திறந்த மூல
மென்பொருளான ஜாமி (Jami) பற்றி உரையாடியுள்ளோம். இதில் ராதா கிருஷ்ணன் மற்றும்
சர்வேஷ் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஒலியோடை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள் :
FSFTN பற்றி மேலும் அறிய : https://fsftn.org/