Solratha sollitom| Hello Vikatan

Governor Ravi-ஐ சட்டப்பூர்வமாக சந்திப்பேன்!' -CM Stalin பாய்ச்சல் | Solratha Sollitom - 30/06/2023


Listen Later

 * Rahul Gandhi Manipur Visit: இன்று 2-வது நாளாக மொய்ராங்கில் உள்ள நிவாரண முகாம்கள் சென்றார். 


* சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி, தி.மு.க. எம்.பி. வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

* குற்றம்சாட்டப்பட்டதால் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய இயலாது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. - தமிழக அமைச்சர்கள் குற்றச்சாட்டு! 

*  செந்தில்பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது. - தங்கம் தென்னரசு.


* மாநில அரசு மற்றும் முதல்-அமைச்சரின் பரிந்துரையின்றி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய விவகாரம் : Governor மீது வலுக்கும் எதிர்ப்பு! 


* `செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை! சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்!' - மு.க ஸ்டாலின்


* வேங்ககைவயல்: டி.என்.ஏ பரிசோதனைக்கு செல்லாத 8 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி ஜெயந்தி முன் விளக்கம்! 



* தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. மேலும் மேம்படுத்த உழைப்பேன் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். - DGP sankar jiwal 


* சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். - DGP



* DMK MLA PALANIYANDI., குவாரிக்கு அபராதம்: COLLECTOR அதிரடி!


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan