Solratha sollitom| Hello Vikatan

Governor RN Ravi-யின் சர்ச்சைப் பேச்சுக்கு Minister Thangam Thennarasu கண்டனம்! | Solratha Sollitom-22/06/2023


Listen Later

* தமிழ்நாடு முழுவதும் 500 TASMAC கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது!


* சனாதன தர்மத்தை வள்ளலார் தூக்கி பிடித்தார் என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை..!'- ஆளுநர் கருத்தை எதிர்க்கும் வள்ளலார் நேசர்கள்!



* Vijay-ஐ சீண்டினாரா Thirumavalavan? #HBDVijay


* செந்தில்பாலாஜி வழக்கு: சிகிச்சை காலத்தை காவல் விசாரணைக் காலமாக கருதக்கூடாது - அமலாக்கத்துறை!


* ஜூன் 27ம் தேதிக்கு Senthil balaji case ஒத்திவைப்பு!


* Kalaignar Pen Monument: The Coastal Regulatory Authority அனுமதி!


* Manipur Burning: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு Amit shah அழைப்பு!


* ‘பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு’ - Raghul gandhi!


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan