Sign up to save your podcasts
Or
ஹிரண்யகர்பா போரில் தோற்றதற்குத் தலைவிதிதான் காரணம் என்று சொன்னது. காகத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தனது அறிவுரையை அரசன் வேண்டுமென்றே புறக்கணித்ததையும், காகம் அவருக்குத் துரோகம் செய்ததையும் மன்னனின் மந்திரி சர்வாங்யா சுட்டிக்காட்டியது. இந்த தோல்விக்குக் காரணம் தலைவிதி இல்லை ராஜாவின் விவேகமற்ற முடிவுதான் என்று சர்வாங்யா சொன்னது.
இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக ஒரு முட்டாள் ஆமையின் கதை சர்வாங்யா அரசனிடம் கூறியது.
இந்த பகுதியில் நீங்கள் முட்டாள் ஆமையின் கதையைக் கேட்டு ரசிங்க!