Psalm | சங்கீதம் 9:10
10 Those who know your name (உமது பெயரை அறிந்தவர்கள்) trust in you (உம்மை நம்பி இருப்பார்), for (ஆதலால்) you, Lord, have never forsaken (கைவிடு-கிறதில்லை) those who seek you (உம்மைத் தேடுகிறவர்களை).
10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.