
Sign up to save your podcasts
Or


முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பலருக்கும், நிபுணர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படுவது கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்தான் (Debt funds). பணவீக்கத்தை தாண்டிய லாபம் மற்றும் குறைந்த ரிஸ்க் என்பதே அதற்கு காரணம். ஆனால், மார்ச் 31, 2023-ம் தேதி வரை இந்தியாவில் மிகவும் லாபகரமான முதலீடாக இருந்த இந்த கடன் ஃபண்டுகள் தற்போது பிற ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் அளவுக்கு மட்டுமே லாபம் கொடுப்பவையாக மாறியிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? அப்படியெனில் இனி இதில் லாபம் பார்ப்பது எப்படி?
-The Salary Account Podcast
By Hello Vikatanமுதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பலருக்கும், நிபுணர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படுவது கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்தான் (Debt funds). பணவீக்கத்தை தாண்டிய லாபம் மற்றும் குறைந்த ரிஸ்க் என்பதே அதற்கு காரணம். ஆனால், மார்ச் 31, 2023-ம் தேதி வரை இந்தியாவில் மிகவும் லாபகரமான முதலீடாக இருந்த இந்த கடன் ஃபண்டுகள் தற்போது பிற ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் அளவுக்கு மட்டுமே லாபம் கொடுப்பவையாக மாறியிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? அப்படியெனில் இனி இதில் லாபம் பார்ப்பது எப்படி?
-The Salary Account Podcast