Solratha sollitom| Hello Vikatan

ஈரோட்டில் முறைகேட்டில் ஈடுபடுகிறதா தி.மு.க? - ஆவேசமாகும் எடப்பாடி! | 16/02/2023


Listen Later

* அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு உணவு வழங்கும்படி போக்குவரத்துத்துறை உத்தரவு

* திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் அரியானாவை சேர்ந்த ஹரிப் என்பவரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.  

* ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியே பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கி மரணம்

* ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

* கவர்னர் அரசியல் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம்...

* ராணுவ துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி 3 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. .



Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan