Solratha sollitom| Hello Vikatan

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தப்போகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom - 17/02/2023


Listen Later

* "இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும். சாதி அடிப்படையில் வழங்கக்கூடாது" - 'வாத்தி' இயக்குநர்

*விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்; 9 பேர் கைது!

*தேர்தல் முறைகேடுகள் குறித்து அ.தி.மு.க குற்றச்சாட்டு

* கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். 

* அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில் சுப்ரீம் கோர்ட்டே நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.

* கர்நாடகாவில் ராமர் கோயில் கட்டப்படும் - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

* கரூரில் வடமாநிலத்தவருடன் மோதல்

* தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் கர்நாடக வனத்துறையால் தமிழக மீனவர் சுட்டுக்கொலை


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan