
Sign up to save your podcasts
Or


“Sri Lankan Tamil Nationalism” என்னும் தலைப்பில் ஏ. ஜே. வில்சன் அவர்கள் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்நூலின் முன்னுரையில் இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியுற்ற வரலாற்றை எடுத்துக் கூறியுள்ளார். அவரது எடுத்துரைப்பு வெறும் தரவுகளின் தொகுப்பாகவும் விபரிப்பாகவும் அமையாமல், கோட்பாட்டு ஆய்வாக விளங்குகின்றது. பல எண்ணக்கருக்களை அறிமுகம் செய்யும் அவர் தமிழ்த் தேசியவாதம் பற்றிய பல தவறான கருத்துக்களை விமர்சனம் செய்யும் வகையில் வரலாற்றை விளக்கிச் செல்கின்றார். இந்தக்கட்டுரை அவரது நூலின் முன்னுரையை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
By Ezhuna“Sri Lankan Tamil Nationalism” என்னும் தலைப்பில் ஏ. ஜே. வில்சன் அவர்கள் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்நூலின் முன்னுரையில் இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியுற்ற வரலாற்றை எடுத்துக் கூறியுள்ளார். அவரது எடுத்துரைப்பு வெறும் தரவுகளின் தொகுப்பாகவும் விபரிப்பாகவும் அமையாமல், கோட்பாட்டு ஆய்வாக விளங்குகின்றது. பல எண்ணக்கருக்களை அறிமுகம் செய்யும் அவர் தமிழ்த் தேசியவாதம் பற்றிய பல தவறான கருத்துக்களை விமர்சனம் செய்யும் வகையில் வரலாற்றை விளக்கிச் செல்கின்றார். இந்தக்கட்டுரை அவரது நூலின் முன்னுரையை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.