The Salary Account | Hello Vikatan

இந்த 7 சிறந்த முதலீட்டு பழக்கங்கள் உங்களிடமும் இருக்கிறதா? | 28/01/2023


Listen Later

ஒரு தனிநபரின் நிதி வாழ்க்கையில் வெற்றி என்பது அவருடைய சம்பளம் / சொத்து சார்ந்தது மட்டுமல்ல; அவற்றை அவர் எப்படி செலவு செய்கிறார், எப்படி முதலீடு செய்கிறார் உள்ளிட்ட அவரின் பழக்க வழக்கங்களும் சார்ந்ததே. அதனால்தான் நிதி சார்ந்த சிறந்த பழக்கங்களை (Effective Investment Habits) எப்போதும் வலியுறுத்தி வருவார்கள் நிபுணர்கள். அப்படி நம் அனைவரிடமும் இருக்கவேண்டிய சரியான முதலீட்டுப் பழக்கங்கள் என்னென்ன?


அதைத்தான் இன்றைய The Salary Account எபிசோடில் பார்க்கப்போகிறோம்.


-The Salary Account.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Salary Account | Hello VikatanBy Hello Vikatan