Sign up to save your podcasts
Or
புதிதாக மணவிழாவில் நுழைந்த தம்பதியினர் நிதி நிர்வாகத்தில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன, கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் holisticinvestment இணையதளத்தின் இணை நிறுவனர் கா.ராமலிங்கம். புதுமணத் தம்பதிகள் மட்டுமல்ல; குடும்பத்தினர் அனைவருக்குமே உதவக்கூடிய வழிகாட்டல்கள் இந்த அத்தியாயத்தில்.
-The Salary Account.