Irayvi - Tamil Podcast

இராகதேவன் இசைஞானி இளையராஜா


Listen Later

இராகதேவன் இசைஞானி இளையராஜா
ஒற்றை பாடலுக்கான மரியாதை
ஒரு பேருந்தில் இருக்கும் இசையறியாத ஒவ்வொருவரையும் தாளமிடவைத்த மாபெரும் கலைஞன். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வணிகநோக்கத்திற்காக இவர் பாடல் கொண்டாடப்பட்டதேயன்றி அவர் ஞானத்தை எந்தவழியிலும் வெளிப்படுத்த முயலக்கூடவில்லை. வாழும்காலத்திலேயே அவர் பயன்படுத்திய இசை நுணுக்கங்களுக்காக கொண்டாடப்படவேண்டும்.
கட்டாயம் கேளுங்கள். பிடித்தால் பகிருங்கள்...
- பரிதி
இறைவி சிந்தனைக்களம்(tamil podcast)
Thanks : violin - manoj kumar
❤️ #ilayaraja #sindhu_bairavi #yesudas #irayvi #tamil #podcast #parithi
...more
View all episodesView all episodes
Download on the App Store

Irayvi - Tamil PodcastBy பரிதி வருங்கால உழவன்