Share Isaimurasu FM
Share to email
Share to Facebook
Share to X
By M Mohamed Askar
The podcast currently has 59 episodes available.
உங்கள் இசைமுரசு FM
இணைய வானொலி
ரமலான் வசந்தம்
உங்கள் இசைமுரசு FM
இணைய வானொலி
ரமலான் வசந்தம்
தலைப்பு : வருக ரமலான்
(நேரம் : 10:07)
(பிறை 01)
மௌலவி S.M.B. ஹுஸைன் மக்கி மஹ்ழரி
அமீரகம்
அபுதாபி
ரசனைக்குரிய ரமலான் பாடல்கள்
மார்க்க சொற்பொழிவுகள்
முஸ்லிம்களின் வரலாறு,
கலை கலாச்சார பண்பாட்டு நிகழ்ச்சிகளைச்
சுமந்து வருகிறது
இன்றைய
ரமலான் வசந்தம்.
ரமலான் வசந்தம்.
இசைமுரசு FM
இணைய வானொலி தயாரிப்பில்
மார்க்கச் சொற்பொழிவுகள்,
முஸ்லிம்களின் வரலாறு, கலை, கலாச்சார பண்பாட்டு நிகழ்ச்சிகளை சுமந்துவரும்
ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.
PART 1
Padaippor Poonga By Isaimurasu FM
"மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில்
மூளை கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் உரிய அறுவை சிகிச்சை முறைகள் குறித்தும் பேசுகிறார்
சேலம் neuro Foundation மருத்துவமனை
மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
"Dr. புரோஸ் அஹமது" அவர்கள்.
"மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில்
ரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் அதற்குரிய சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்தும் பேசுகிறார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி இணை மருத்துவ பேராசிரியர்
"Dr. செய்யது பஹாவூதீன் ஹுசேனி" அவர்கள்.
கேட்கத் தவறாதீர்கள்.
"மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில்
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகள் குறித்து பேசுகிறார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு
உதவி பேராசிரியர் "Dr. முகமது இலியாஸ்" அவர்கள்.
கேட்கத் தவறாதீர்கள்.
ISAIMURASU ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்து
கேட்டு மகிழுங்கள்...
Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.isaimurasu.fm
I Phone பயனாளர்கள் இசைமுரசு FM
இணைய வானொலியை பதிவிறக்கம் செய்ய
https://apps.apple.com/in/app/isaimurasu-fm/id1574944891
"தொழிற்களம்" நிகழ்ச்சியில்
அதிகமானோரின் தொழில் கவனத்தை ஈர்த்து வரும் உயர்ரக உணவக நிர்வாகம் குறித்து பேசுகிறார் புதுக்கோட்டை
Marhaba restaurant நிறுவனர்
"சர்புதீன் அப்துல் ரஹுமான்" அவர்கள்.
கேட்கத் தவறாதீர்கள்.
The podcast currently has 59 episodes available.