Solratha sollitom| Hello Vikatan

IT Raid: செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறதா பாஜக? | Solratha Sollitom-26/05/2023


Listen Later

* பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் கொண்டு வந்த அரசுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு! 

* புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும்! - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

* தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்!

* கரூரில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைப்பு!

* 2006-ல் இருந்து ஒரு சதுர அடி நிலத்தை கூட நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ வாங்கவில்லை- செந்தில் பாலாஜி

* வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வியை பிரதிபலிக்கிறது!- அண்ணாமலை

* வேலுமணி ஸ்டைலில் ரெய்டின்போது தொண்டர்களுக்கு வெஜ் பிரியாணி வழங்கிய திமுக!

*இ.பி.எஸ். மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்!

*புதிய நாடாளுமன்ற கட்டட வழக்கு தள்ளுபடி!  

* திசை திறப்பவே செங்கோல் நாடகம்!- நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா பற்றி காங்கிரஸ்.

* சென்னை ஐஐடி-யில் படித்து பட்டம் வாங்கிய ஆப்கான் பெண்!


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan