Sign up to save your podcasts
Or
* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்-அமைச்சரை தொடந்து திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்
* கவர்னர் தமிழிசை டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என கருத்து தெரிவித்துள்ளார்.
* மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 4 பெண் போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
* ஜூலை முதல் வாரத்தில் திமுக சொத்துப்பட்டியல் 2ம் பாகம்: அண்ணாமலை...
* கடவுளிடம் பேசுவதாகச் சொல்லி 2 கோடி மோசடி
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed