Sign up to save your podcasts
Or
* அண்ணாமலையுடன் நெருக்கம் காட்டிய அ.தி.மு.க நிர்வாகியை நீக்கினார் எடப்பாடி.
* காலில் விழுந்த அண்ணாமலை
* தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. .
* பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து வந்தால் ஒற்றுமையாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை. - சுப்பிமணியன் சுவாமி
* தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லாவை போலீசார் நேற்று கைது செய்தனர். பர்வேஷ் சுக்லா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று புல்டோசர் கொண்டு இடித்தனர்.
* கைலாசாவின் பிரதமரான ரஞ்சிதா
* 5 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவுபெறும்: மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார்.
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed