Solratha sollitom| Hello Vikatan

காங்கிரசுக்கு எதிராக மோடி எடுக்கும் 'தேசத்துரோகி' ஆயுதம் - பலிக்குமா, கவிழ்க்குமா? | Solratha Sollitom-03/05/2023


Listen Later

* மனோபாலா மரணம்

* காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்து உள்ளது. - கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் மோடி

" '40 சதவீதம் கமிஷன் வாங்கும் பா.ஜ.க- - கார்கே சாடல்

* ஆர்.கே.. சுரேஷ் வங்கிக்கணக்குகள் முடக்கம்...

* "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு- அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

* ராகுல் காந்திக்கு மேலும் பின்னடைவு.. தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan