SHANMUGATHIRUKUMARAN

காவியத்தாயின் ஒரே மகன் கண்ணதாசன் - டாக்டர். சண்முகதிருக்குமரன்


Listen Later

எழுத்தாளன் மரணிக்கலாம்.... ஆனால், அவன் எழுத்துக்கள் சாவதில்லை... இந்த வரிகள்... கவியரசர் கண்ணதாசனுக்கு மிகச்சரியாகவே பொருந்தும்... தமிழ் கவிதை உலகிலும், திரையிசை உலகிலும் தனக்கென்று தனி முத்திரைப்பதித்த கண்ணதாசனின், கலை வாழ்க்கை, 1949 ஆம் ஆண்டு, கன்னியின் காதலி என்ற படத்தில் இடம் பெற்ற, கலங்காதிரு மனமே என்ற பாடல் வரி மூலம், தொடங்கியது.அவர் கடைசியாக எழுதிய கவிதை எது தெரியுமா? அது இதுதான்..

"மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் - இங்கு

மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை - பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!' அது மட்டுமா தன்னைக் குறித்து வெளிப்படையாகப் பின்வருமாறு படைக்கிறார்


...more
View all episodesView all episodes
Download on the App Store

SHANMUGATHIRUKUMARANBy SHANMUGATHIRUKUMARAN