சாண்டில்யன் எழுதிய கடல் புறா தொடர் கதையின் முன்னுரை மற்றும் கதையின் அடிநாதம் பற்றி கூறியுள்ளேன் இனி வரும் எபிசோடுகளில் தொடர் கதையை பற்றி முழுவதுமாக காணலாம். This is an introduction to the Kadal pura Season 1 written by Sandilyan and we are going to see the story in details from the upcoming episodes