Ruban Raj

Kathirukiraen - Neram Odum


Listen Later

நேரம் ஓடும், உலகம் மாறும்,

நிலவை மாற்றும் சூரியன்

இந்த உலக வாழ்வு கடந்து போகும்,

ஒரு நிழல் போல மறைந்து போகும் - 2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

1. கண்மூடி நடந்தேன் தடுமாறி விழுந்தேன்

உம் கரம் பிடித்து நடத்தினீரே

கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்

உம் வார்த்தை கொண்டு தேற்றினீரே -2

சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம்

கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார்

மரணத்தின் விளிம்பில் நின்றால் கூட

நித்திய ஜீவ வாசல் திறப்பார் - 2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

2. மனித பாவம் போக்க மனிதனானீர் இயேசுவே

ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாக மாற்றினீர்

மரணமே உன் கூர் எங்கே

பாதாளமே உன் ஜெயம் எங்கே -2

இயேசு கிறிஸ்து, பாவத்தை சுமந்தார்

சிலுவையில் மரித்தாரே

மரணத்தை வென்றவர், உயிர்த்தெழுந்தார்

அவர் நாமம் மேலானதே -2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

நேரம் ஓடும், உலகம் மாறும்,

நிலவை மாற்றும் சூரியன்

இந்த உலக வாழ்வு கடந்து போகும்,

ஒரு நிழல் போல மறைந்து போகும் - 2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

நித்திய ஜீவன், நித்திய ஜீவன்

என் நேசரோடு என்றென்றும்

ஆனந்தம், சந்தோஷம்

அவரது இராஜ்யத்தில் -2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

...more
View all episodesView all episodes
Download on the App Store

Ruban RajBy Ruban Raj