Sign up to save your podcasts
Or
“கலைஞரும் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப புரட்சியும்”
Date : 26-09-2023
திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த செப்டம்பர் மாதத்தினை “திராவிட மாதமாக” கொண்டாடுகிறது கழக தகவல்தொழில்நுட்ப அணி. திராவிட மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தினம்தோறும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் 26-ம் நாளில் “கலைஞரும் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப புரட்சியும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றிய மாண்புமிகு. தகவல் தொழில்நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள்.