Solratha sollitom| Hello Vikatan

கள்ளச்சாராய மரணங்களை வைத்து அரசியல் செய்கிறாரா எடப்பாடி? | Solratha Sollitom-16/05/2023


Listen Later

* அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக். பண மோசடி வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு! 

* எடப்பாடி மீது பாயும் தேர்தல் பிரமாண வழக்கு!

* TASMAC வணிகத்தில் கலால், விற்பனை வரி ஏய்ப்பை சிபிஐ விசாரிக்க வேண்டும்!- அன்புமணி  

* Karnataka Election: முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரு வரி தீர்மானம்!

* DK Sivakumar- Sitharamaiah : அடுத்த கர்நாடக முதல்வர் யார்?

* "மோசமான பெயருடன் நான் சாக விரும்பவில்லை" - கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

* காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் என் ஆதரவு! - மம்தா அறிவிப்பு

* முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் எடப்பாடி! 

* 'கள்ளச்சாராய மரணங்களில் ஆளுங்கட்சியின் தொடர்பு இருக்கிறது!' - EPS

* கள்ளச்சாராய பலியில் எடப்பாடி அரசியல் செய்கிறார்: ஜவஹிருல்லா குற்றச்சாட்டு

* 'எடப்பாடியுடன் இணைந்து போராட தயார்!' -திருமா

*உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய The Kerala Story தயாரிப்பு நிறுவனம்!


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan