Solratha sollitom| Hello Vikatan

கள்ளச்சாராயம் முதல் மின்வெட்டு வரை... சிக்கித் திணறும் ஸ்டாலின்! | Solratha Sollitom-17/05/2023


Listen Later

* மு.க.ஸ்டாலின் நடத்திய காவல்துறை ஆய்வுக்கூட்டத்தில் கடும் உத்தரவு!


*

- "நீங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தறேன்” சீமான் நக்கல் பேச்சு


* விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை!


* மதுவிலக்கு தொடர்பாக 10581 என்ற கட்டணமில்லா எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.


* சென்னை அடுத்த இரு நாட்களுக்கு 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்!


* தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


* தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி


* சித்தராமையாவுக்கு டிக் அடித்த காங்கிரஸ் தலைமை!


*நாளைக்குள் கர்நாடக முதல்வர் யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்"

- காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா 


* ஒரே நேரத்தில் ஆட்சியராக நியமிக்கபட்ட தம்பதி!


* ஜனாதிபதி மாளிகையை இனி, வாரத்தின் 6 நாட்களும் பார்வையிடலாம்!


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan