Koan Podcast
Download on the App Store

Koan Podcast episodes

  • #TamizhCinema | #Feminism பேசப்பட்டுள்ள்ளதா ? பேசுவதும் சரியா ? | Season 02 | KOAN PODCAST
    ஒரு நல்ல படத்தை உருவாக்க ஒரு படைப்பாளிக்கு எந்த அளவிற்கு அனுபவமும், மன பக்குவமும் இருக்கவேண்டுமோ அந்த அளவிற்கு ஒரு நல்ல படம் பார்ப்பதற்கான பக்குவமும் மக்களுக்கு இருக்க வேண்டும்.அந்த மன பக்குவம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இல்லாத காரணத்தால்தான் பல குப்பை படங்கள் இன்றும் தமிழ் சினிமாவில் வந்துகொண்டிருக்கின்றன. இப்பொழுது புதிதாக ஒரு படம் வருகிறது எனில் அந்த படத்தை ஏன் பார்க்க வேண்டும், அந்த படத்தை பார்ப்பதால் நாம் என்ன தெரிந்துகொள்ள போகிறோம், நம் மனதில் அந்த படம் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறான சிந்தனைகளை இந்த வீடியோ உங்களுக்கு ஒரு படத்தை பார்க்க செல்லும்முன்பு நினைவூட்டும் என்று நம்புகிறேன்.
    இன்றைய விடீயோவின் தலைப்பு "தமிழ் சினிமாவில் #பெண்ணியம் பேசப்பட்டுள்ள்ளதா ? சரியா பேசியுள்ளதா ? பேசுவதும் சரியா ?
    People need to have as much experience and mental maturity as a creator to make a good film, as well as the maturity to watch a good film.Now if a new film is coming then it is very important to think about everything why we should watch that film, what we are going to know by watching that film and what kind of impact that film is going to have on our minds. I hope this video reminds you of such thoughts before you go to see a movie.
    The title of today's video is "Is #feminism spoken in #Tamilcinema? Is it spoken properly? Is it spoken correctly?"
    Click for more videos from in this series,
    Tamil Cinema | EP00 INTRO :
    https://www.youtube.com/watch?v=OdrIuCEC3vI&t=36s
    Tamil Cinema | EP01 HEROSIM :
    https://www.youtube.com/watch?v=Wvzcbly_GuQ&t=14s
    Podcast Full Explanation Tutorial:
    https://www.youtube.com/watch?v=d3NOi267E9o
    Top Youtubers in Tamil 2021:
    https://www.youtube.com/watch?v=xej8d7WwIWU&t=55s
    90's Kids Love Failure Reasons :
    https://www.youtube.com/watch?v=vdo3sHGzMtA&t=6s
    Tamil Podcast:
    https://www.youtube.com/watch?v=pbp07BA8TtI&list=PLoeoWLynv1NfIgGlhVAXhv3EtNXk0KVS5
    ---------------------------------------------------------------------
    Fallow me :
    Facebook: https://www.facebook.com/koanpandirajes
    Instagram: https://www.instagram.com/iam_koan
    ---------------------------------------------------------------------
    #tamilcinema #tamilcinemanews #tamilnews #tamil #koan #podcasttamil #koanpodcast #tamilnewcinema #tamilpodcast #videopodcast #faminism
    18 min
  • Sayai | KOAN
    Sayai is the first independent album song from KOAN PODCAST. Lyrics written by KOAN and Music composed by LEO. Thank you choosing this song .
    4 min
  • Arjun sampath vs Valentines day || KOAN's Reaction Ep01 || KOAN PODCAST

    In this episode we are going to talk about   " Why arjun sampath hate Valentine's Day"   

    MY YOUTUBE CHANNEL LINK:

    https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow

     ----------------------------------------------------------------------------------------------------------- 

    ---------------------------------------------------------------------------------------------------------- 

    Fallow me : Facebook: https://www.facebook.com/koanpandirajes

    Instagram: https://www.instagram.com/iam_koan/


    ------------------------------------------------------------------------------------------------------------ 

    #koanpodcast #tamilpodcast #arjunsampath

    18 min
  • Oru Pakka Kathai Movie || ஒரு பக்க கதை படம் எப்படி இருக்கு ?? || KOAN PODCAST

    ஓரு பக்க பக்க  என்ற படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று zee5 இல் வெளியானது. காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் நடித்து, கற்பனையான கதைக்களத்தோடு உருவாக்கப்பட்ட எதார்த்தமான படம் . இரண்டு இளைஞர்களுக்கிடையில் ஒரு நடுத்தர வர்க்க வீட்டில் பரவும் அன்பின் கதை, கற்பனை செய்ய முடியாதது நடக்கும்போது வாழ்க்கை சிறிது தடுமாறுகிறது. மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சிக்கல்களால்,  இந்த ஜோடி எதிர்பாராத விதமாக உலகின் கவனம்  அவர்கள் மீது திருப்புகின்றன. எப்படி, எது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதைக் கண்டறியவும்.  

    Oru Pakka Kathai a ZEE5 exclusive. A Tamil drama  starring Kalidas Jayaram and Megha Akash. A story of love that transpires in a middle class household between two youngsters, that goes awry when the unimaginable happens. Problems that are beyond human control consume this couple unexpectedly turning the focus of the world on them. Find out how and what shocked the world.   #OruPakkaKathai #KalidasJayaram #MeghaAkash #BalajiTharaneetharan #ZEE5Original

    Don't Forget our youtube channel:

    Link:

    https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow

    10 min
  • What is a podcast & How to Start ? Complete Explanation || Tamil Podcast || KOAN PODCAST

    Podcast என்பது நீவீன காலத்தில் வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய மீடியா.இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.ரேடியோ ஜாக்கி ஆகவேண்டும் என்று ஆசைப்படும் அனைவர்க்கும் Podcast platform மிகப்பெரிய வரம். Podcast எப்படி தொடங்குவது, எப்படி அதற்கான content write செய்வது எந்த மாதிரியான உபகரணங்கள் தேவைப்படும் என்பதை பற்றிய அனைத்து விசயங்களையும் இந்த காணொளியில் பேசியுள்ளேன். Podcast தொடங்கி அதில் மிகப்பெரிய வெற்றியை அடையவேண்டும் என்று ஆசைப்படும் அனைவர்க்கும் இந்த காணொளி மிகவும் உதவியாக இருக்கும். காணொளியை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட மறக்காதீர்கள். மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் அதை comment செய்யுங்கள் அதற்கான விளக்கத்தை அளிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

    Podcast is one of the fastest growing media in modern times. It has grown tremendously in the last one year in India.In this video I have talked about how to start a podcast, how to write content and what kind of equipment is required.This video will be very helpful for everyone who wants to start a podcast and achieve great success in it. Don't forget to watch the video and post your comments. And if you have any questions please comment it and I am obliged to provide an explanation.

    Youtube Channel Link:

    https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow


    VIDEO CONTENT: 

    00:00 Preview 

    01:39 Intro 

    02:53 What is a Podcast ? 

    04:36 Who can do Podcast ? 

    05:21 How to write content & How to deliver your content ? 

    10:49 Which is the besti hosting website for publish your podcast ? 

    12:08 How to do podcast with mobile ? and which is the Best mic for podcasting ? 

    16:19 Best software for audio recording 17:01 How to earn money from podcast ? 

    18:43 Whether or not to make a podcast || My Conclusion 

    19:37 Dont forget to Subscribe our channel  

    ----------------------------------------------------------------------------------------------------------- 

    ---------------------------------------------------------------------------------------------------------- 

    Direct Message me : 

    Facebook: https://www.facebook.com/koanpandirajes

    Instagram: https://www.instagram.com/iam_koan/

    ------------------------------------------------------------------------------------------------------------ 

    #PodcastTamil #PodcastTutorial #PodcastExplanation

    19 min

About Koan Podcast

From the publisher's feed

Hello everyone. I hope everyone is fine. I have spoken with you on many things. I have come to entertain you. You will definitely like it. Support Me. Connect with Me