Solratha sollitom| Hello Vikatan

கொந்தளித்த சட்டசபை - மசோதா ஒப்புதல் - அடங்கினாரா ஆளுநர்? | Solratha Sollitom-10/04/2023


Listen Later

* மோடியின் தமிழ்நாடு வருகை

* ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம்

* வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும். - மு.க.ஸ்டாலின்

* தமிழ்நாடு அரசு அளித்த நிதியில் கவர்னர் மாளிகை விதிமுறை மீறல். இனி கூடுதல் நிதி தரப்படாது - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்

* ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆர்.என்.ரவி ஒப்புதல்


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan