இந்த எபிசோட்இல் நாம் வயதாகும்போது ஏன் நகைச்சுவை உணர்வை இழக்கிறோம், ஏன் அதை இழக்க கூடாது என்பதைப் பற்றி நான் பேசுகிறேன். அந்த நகைச்சுவை உணர்வை எவ்வாறு திரும்பப் பெற முடியும் என்று பார்க்கலாம். This episode I just talk about why we tend to lose Sense of Humor as we become old and why we should not do.How can we get that sense of humor back.