ஜப்பானில் கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வரும் ஜூலை மாதம் கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜப்பான் அரசு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளது.
#உலகச்செய்திச்சுருக்கம்
#தேன்மழைவானொலி