தடுப்பூசிகள் குறித்து பலர் இன்னும் பயத்தோடு தான் உள்ளனர். கொரோனா தடுப்பூசி உடலில் போட்டுக்கொண்டால் என்ன நிகழும் ? தடுப்பூசிகள் உடலுக்குள் என்ன செய்யும் என்பது போன்ற தகவல்கள் மக்களால் தேடப்படுகின்றன. அதுகுறித்து மக்களின் பயம் போக்குவதற்காக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தொடர் நிகழ்வுகளை ஒலிக் குறிப்பாக இங்கே இணைத்துள்ளேன். மற்றவர்களுக்கும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் . உங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு சமூக நலனில் அக்கறை கொண்டு தயவுகூர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தங்கள் நலனில் அக்கறையுடன், முனைவர் நடராஜன் ஸ்ரீதர். https://physicistnatarajan.wordpress.com/2021/06/26/vaccination-tamil/