எந்த ஒரு விஷயத்தையும் நாம் தீர்க்கமான மனநிலையுடன் ஆழ்ந்து கற்கும் பொழுது நமக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும் ....அப்படி வரும் சந்தேகங்களை அலசி ஆராய்ந்து ஆழமாக கற்கும்பொழுதும் அதுசார்ந்த வல்லுநர்களிடம் உரையாடல் செய்து வரும் தெளிவே "கசடற கற்பது" என நான் நினைக்கிறேன்... நண்பர்களே, அன்பர்களே..!!