Sign up to save your podcasts
Or

கருத்தாடல் I Karuththaadal
Nadesapillai Vithyatharan I நடேசபிள்ளை வித்தியாதரன்
மூத்த பத்திரிகையாளர் "நடேசபிள்ளை வித்தியாதரன்" அவர்கள் CMR 101.3 FM க்கு வழங்கிய செவ்வி.
40 ஆண்டுகளாக பத்திரிகைத்துறையில் பயணிக்கும் "நடேசபிள்ளை வித்தியாதரன்" அவர்கள் அரசியலிலும் கால்பதித்த ஒருவர்.
தொடர்ந்தும் அரசியலில் பங்காற்றும் ஆர்வத்தை, தொடர்ந்தும் பொதுவெளிகளில் வெளிப்படுத்திவருகிறார்.
யாழ்ப்பாணம் "உதயன்", கொழும்பு "சுடர் ஒளி" பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர். தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் "காலைக்கதிர்" பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் பயணப்பாதைகளில் "அகிம்சை வழி", "ஆயுத வழி" மற்றும் சமகால "ராஜதந்திர வழி" என, முக்காலத்து வரலாற்றையும், நெருங்கி அவதானித்து பதிவாக்கியவர்.
கருப்பொருள்: "இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தெரிவு சர்ச்சைகளும், அதன் திசைவழிகளைத் தீர்மானிக்கும் பின்புலன்களும்"
ஊடகம் : CMR 101.3 FM, Toronto, Canada
By SSP Podcastகருத்தாடல் I Karuththaadal