கதை-6-ஒரு நகரம் இரண்டு சகோதரர்கள்-இஸ்ரேல் நாடோடி கதை #READALOUD #AUDIOBOOKS #deepachinthan #folktale
நாடற்ற மனிதர்கள் இருக்கலாம். ஆனால் நாடோடிகளும் நாடோடிக் கதைகளும் இல்லாத நாடில்லை. பள்ளி ஆசிரியரான சுகுமாரன் தொகுத்துள்ள உலக நாடோடிக் கதைகள் இதற்குச் சான்று. உலகெங்கும் மனிதர்களின் அடிப்படை பிரச்சனைகள், ஆசைகள், முயற்சிகள் அற உணர்வுகள் ஒன்றாய் இருப்பதையும் இவை காட்டுகின்றன.
To buy this book online visit 😀
https://thamizhbooks.com/product/thar...