1957ல் சரஸ்வதி இதழில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சென்னை பிளாட்பாரவாசிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் அற்புதமான கதை. உங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் தேன்மழை வானொலியில் ஒலி அரங்கேற 8248731049 என்னும் புலனம் எண்ணிற்குப் படைப்புகளை அனுப்புங்கள். நன்றி
#ஜெயகாந்தன்சிறுகதைகள் #தேன்மழைவானொலி #தமிழ்ச்சிறுகதைகள் #கவிஞர்செஜெயக்குமார்