கதைடாஸ்கோப் - ஆயிஷா .இரா .நடராசன்
கதை-15- தேன் தேன் தேன் சுவைத்தேன்
கதறி அழும் சிங்கம், உதார் விடும் சுறாமீன், அயல், கயல் மயல் முயல் குட்டிகள் என கதைகள் அனைத்திலும் வலம் வரும் பாத்திரங்கள் ஒபிசிட்டி எனும் உடல் பருமன் பிரச்சனை முதல் சமாதான சக வாழ்வு வரை கற்றுத் தருகின்றன.