* கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரின் கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை பிஷ்ணபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். * தலைமைச்செயலாளராக சிவதாஸ் மீனா நியமனம். . * அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். * பிரஸ்மீட்டில் அடாவடியாக நடந்துகொண்ட அண்ணாமலை * தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.