The Salary Account | Hello Vikatan

குடும்பத்தின் நிதி ஆரோக்கியம் சரியாக இருக்கிறதா? | புத்தாண்டின் மிக முக்கியமான செக் லிஸ்ட் | 31/12/2022


Listen Later

உலகப் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் இன்னமும் இருப்பதால், நம்முடைய நிதி ஆரோக்கியத்தில் இந்தாண்டு கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே நீங்கள் கட்டாயம் இந்த ஆண்டு கவனிக்கவேண்டிய 7 விஷயங்களைத்தான் இன்றைய The Salary Account எபிசோடில் பகிர்ந்துகொள்ளப் போகிறோம். இதுவரைக்கும் இந்த ஆண்டிற்கு என எந்த ரெசெல்யூஷனும் எடுக்கவில்லையெனில், இவற்றையே அந்தப் பட்டியலில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு முக்கியமானவை இவை.

-The Salary Account

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Salary Account | Hello VikatanBy Hello Vikatan