Dravidian Stock

let's talk with #KooseMunisamyVeerappan - Writer & Creator Jeyachandra Hashmi


Listen Later

1960களில் இருந்த தமிழ்நாட்டின் சமூக பொருளாதர சூழலும், ஒடுக்குமுறையும் நக்சலைட்டுகளை பிரசவித்தது. அதே வகையான சமூக பொருளாதார நிலைமைகள்தான் வீரப்பனையும் பிரசவித்திருக்கிறது. வீரப்பனை ஹீரோவாக்காமல் வில்லன் (ஜெயா) யாரென தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளங்காட்டும் விதமாக #koosemunisamyveerappan ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது.
@Hashmi_JH @vasanthbkrish@sharathjothi @doppmrk கூட்டுழைப்பில் உருவான இந்த படைப்பு இன்னும் உரையாடலை தீவிரப்படுத்தும். குழுவினருக்கு வாழ்த்துகள் . இந்த படைப்பு வெளிவர உறுதுணையாக இருந்த நக்கீரன் கோபால் @DheeranOfficial அவர்களுக்கும், @ZEE5Tamil நன்றிகள்
ஆவணப்படத்தை குறித்து சாரமாக சொல்ல வேண்டுமானால், நக்சலைட் வேட்டை என்ற பெயரில் தேவாரத்தை ஏவி கொடூரமான படுகொலைகளை ‘ஆபரேசன் அஜெந்தா’ என்ற பெயரில் அரச பயங்காரத்தை கட்டவிழ்த்து விட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நின்று, IRON LADY ஜெயலலிதா வீரப்பன் தேடுதல் வேட்டையில் STFஐ ஏவி, அப்பாவி மக்களை குதறிய வரலாற்றை , நிகழ்த்திய ஒடுக்குமுறையின் கொடூரத்தை அம்பலப்படுத்தும் வாக்குமூலமாக இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது.
அம்மான்னா சும்மா இல்லடா கேங், நடுநிலையாளர்கள் எந்தளவுக்கு ஜெயலலிதாவை குறித்து, தாங்கள் வரித்துக் கொண்டுள்ள பிம்பத்தை கேள்விக்குட்படுத்துவார்களா என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
- மகிழ்நன் பாம

...more
View all episodesView all episodes
Download on the App Store

Dravidian StockBy Dravidian Stock