ஸ்மார்ட் போன் அடுத்து உருவாக போகும் அடுத்த டெக்னாலஜி ஆன மெட்டாவர்ஸின் பயன்களை கற்பனையோடு கொடுத்துள்ளேன். எப்படி நாயகனும், நாயகியும் மெட்டாவர்ஸில் சந்தித்து, காதல் கொண்டு, வாழ்வில் சேர்வார்களா? இல்லையா? என்பதை மாய உலகில் மன்னவனை தேடி கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் ஃப்ரெண்ட்ஸ்.... Kindle link: https://www.amazon.in/dp/B0BHQP9RX2/ref=cm_sw_r_apan_9YWS3NHYB9VQ6QFB0NC9