Manadhin Metaphor

Manadhin Metaphor

By Manadhin MetaphorFictionDrama
Download on the App Store

Manadhin Metaphor episodes

  • Graduation day❤️
    தீரா உலா!🤩
    நீங்கா கனா!!😍 இவற்றுக்கு வார்தைகளைத் தேடுகிறோம் வரிகளில் கூற!!😞
    ஏக்கத்தின் பிடியில் ஓர் கல்லூரி பட்டதாரி... ❤️
    4 min
  • Oo solriya 90s❤️🤩
    Lyrics:
    Pizza , burger edhuvum nanga ketadhu kooda ilenga
    Thenu muttai thengai muttayil treat vachu mudiponga
    Kacha mango vilambaram paathu mango Xerox eduponga
    Pulipu muttai bodhai muththi -
    Thirumba vanga soluthu buththi !
    Oo solriya 90's
    Oo Oo solriya 90's
    Hey ,Oo solriya 90's
    Oo Oo solriya 90's
    Dora pola Explorer ey paathathu ila solvomga
    Jackie Chan um
    Shakthi Maan um
    enga hero solvonga
    Harry potter kuchiya vangi kattil mela paraponga
    WWE nu sollu -
    Oongi adicha odayum sillu !
    Oo solriya 90's
    Oo Oo solriya 90's
    Hey ,Oo solriya 90's
    Oo Oo solriya 90's
    Thaandi thaandi pona adha paandi paandi solvomga
    Arisi vachu soru pongi veedu veeda kodupomga
    Kattantharayila kattam keechi thaayam vilaandu kalipomga
    Nila soril ulla mogam -
    Meendum kettu yenguthu thegam !
    Oo solriya 90's
    Oo Oo solriya 90's
    Hey ,Oo solriya 90's
    Oo Oo solriya 90's
    THE END
    So , we did this with all smiles on our face. We expect to be the same for you too.
    Happy nostalgic ride y'alll!
    Original credits:
    Film: #pushpa
    Singer: @therealandreajeremiah
    Cast: @alluarjunonline @samantharuthprabhuoffl
    Music: @thisisdsp
    2 min
  • Corona anniversary - third wave🌊🌊🌊
    கொரோனா anniversary கொண்டாடும் வேளையிலே 🥺 மாஸ்க்-கும் vaccine-um போட்டு கொண்டு செல்லுங்கள் வெளியிலே😌✨
    3 min
  • இப்படிக்கு - 1 சில விடை பெறா மடல்கள் இங்கே...✍️
    ஒரு பெண் , வேலைக்கு சென்ற பின், தனது குடும்பத்திற்கு எழுதும் மடல்.
    அவளை நம்பி வீட்டில் இருக்கும் இவளது குடும்பத்தின் கண்ணீரோ பெருங்கடல் !
    நடை உடை பாவனைகளால் இவள் அடைந்த வேதனைகள் பல!
    "இடத்துக்கு ஏத்த மாறி மாறிடனும். இப்படியெல்லாம் இருந்தால் வேலைக்கு ஆகாது " என்று கிடைக்கும் போதனைகள் சில!
    இதையல்லாம் மண்ணில் புதைத்துவிட்டு , மனதில் பூரிப்போடு பேனா மை சிந்தும் சொற்கள் சில!
    அவள் கண் மை சிந்தும் கண்ணீர் துளிகள் பல!
    இவை எல்லாம் கடந்து வந்துரலாம் என்ற நம்பிக்கையும் இப்போது அவளை கடந்து சென்றது, அத்துயர் செய்தி கேட்ட போது...
    துள்ளி குதித்து விளையாடிய வீடு இப்போது துஷ்டி வீடாய் மாறிய கலக்கம் ;
    மருந்து syrup வாங்க தாமதம் ஆன காரணத்திற்கு இனி யாரிடம் சொல்வாள் , விளக்கம்?
    ஆச்சரிய குறி எதிர்பார்த்த இடத்தில் , இப்பொழுது முழுக்க முழுக்க கேள்வி குறிகளே நிரம்பி உள்ளது.
    ஆனால்,
    இதுவும் கடந்து போகும்.
    சரி தானே?? 🙂
    4 min
  • கல்லூரி சாலை😍
    நினைவுகள் அனைத்தும் ஓர் விருட்சமானால் அது கல்லூரியின் வேரில் தொடங்கும்...
    6 min
  • Happpyyy Women's day❤️
    கம்பீர கரங்கள் இமயத்தின் உயரத்தை தகர்க்கும் போது, பிறை நுதலும் , நிறை மயிரும் அவளுக்கு பெருமை அல்ல...❤️
    4 min

About Manadhin Metaphor

From the publisher's feed

இருவரின் கவிதை... (Nerd Writings , Thinkypedia)