Solratha sollitom| Hello Vikatan

மீண்டும் சிக்கலில் சிக்கும் ராகுல்! | Solratha Sollitom-23/03/2023


Listen Later

* கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் விளக்கத்துக்கு எடப்பாடி எதிர்ப்பு

* ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்தார். 

* சட்டசபையில் மோதிக்கொண்ட அதிமுகவினர்

* கவர்னர் ரவி டில்லி பயணம்...

* ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

* ராகுலை விசாரிப்பதுபோல் அமித்ஷாவை விசாரிப்பார்களா? பொதுக்கூட்டம் ஒன்றில் மேகாலயாவில் ஊழல் நடப்பதாக அமித்ஷா தெரிவித்திருந்தாரே? - காங்கிரஸ்

* டெல்லியில் எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய கூடாது - அர்விந்த் கெஜ்ரிவால்

* டெல்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

* கூட்டணிக்கட்சியினரின் விமர்சனம் நல்லதுதான். அவர்கள் பா.ஜ.க. வளர்வதை ரசிக்கவில்லை. கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். அதேபோல் பாஜக தலைவராக இருந்துகொண்டு மற்ற கட்சி வளர வேண்டும் என்று நினைத்தான் நான் முட்டாள் - அண்ணாமலை


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan