Sign up to save your podcasts
Or
* குழந்தைத் திருமணம் செய்வித்த தீட்சிதர்கள் கைது.
* பட்டியலின மக்களை அனுமதிக்காத மேல்பாதி கோயிலுக்கு சீல்
* வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் இணைந்த தினகரன், பன்னீர்செல்வம்
* தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வரும் 17-ம் தேதி விஜய் நேரில் சந்திக்க உள்ளார் .
* கடைக்காரரை மிரட்டி மாட்டிக்கொண்ட பெண் காவலர்
* ஜூலை மாதம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed